செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் அணு சக்தி துறை மைய வளாகத்தில் சென்னை அணுமின் நிலையம், இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம், பாபா அணு ஆராய்ச்சி மையம் என இயங்கி வருகிறது. இதில் இந்திய அணுமின் கழகம் நிர்வகிக்கும் சென்னை அணுமின் நிலையத்தின் இரண்டு அககுகளில் தலா 220 மெகாவாட் என 440 மெகாவாட் மின் உற்பத்தி செய்து வந்தது, இந்நிலையில் முதல் அலகில் தொழில்நுட்ப கோளாறு ஏற்ப்பட்டு கடந்த 8 ஆண்டுகளாக மின்உற்பத்தி செய்யபடாத நிலை உள்ளது,