திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில், பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு, திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மண்டல தேர்தல் அலுவலர்கள் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்துவது குறித்த பயிற்சி அளித்து, பணிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் இன்று நடந்தது. இந்த கூட்டத்திற்கு திருப்பூர் மாநகராட்சி ஆணையாளரும், உதவி தேர்தல் நடத்தும் அலுவலருமான பவன்குமார் கிரியப்பனவர் தலைமை தாங்கினார்.