கோவில்பட்டி மந்திதோப்பு சாலையில் தமிழக வெற்றி கழகம் சார்பில் சுவர் விளம்பரம் செய்யப்பட்டு இருந்தது இந்த சுவர் விளம்பரத்தை சுண்ணாம்பு வைத்து பூசி மறைத்துள்ளனர் இதனைக் கண்ட தமிழக வெற்றிக்காக நிர்வாகிகள் சுமங்கலி ராஜா தலைமையில் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தை முற்றுகையிட்டு சுண்ணாம்பு வைத்து பூசிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி மனு வழங்கினர்.