பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா தரணியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடந்தது முகம் என பார்வையிட்ட மாவட்ட கலெக்டர் அங்கு பட்டா மாறுதல் கேட்டு விண்ணப்பித்த இரண்டு பயனாளிகளுக்கு 10 நிமிடத்தில் பட்டா மாறுதலுக்கான அணையை வழங்கினார் தொடர்ந்து மனவளர்ச்சி குன்றிய குழந்தையின் தாய்க்கு தையல் எந்திரம், கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்,