கிருஷ்ணகிரி மெயின் ரோட்டில் அட்வகேட் ராமநாதன் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தில் அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக திருவிழா நடைபெற்றது.இதில் விநாயகருக்கு தீர்த்த தளங்களில் கொண்டு வந்த நதி நீர்களை கும்பாபிஷேகத்தில் மேல் கோபுரத்தின் மீது நீரூற்றி பின்பு விநாயகருக்கு தீர்த்தங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் வெகு விமர்சியாக நடைபெற்றது