அங்கலக்குறிச்சி துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளான அங்கலக்குறிச்சி கோட்டூர் மலையாண்டிபட்டினம் பொங்காளியூர் கம்பால பட்டி மஞ்சநாயக்கனூர் சோமத்துரை சித்தூர் சங்கம்பாளையம் வேடசந்தூர் சுங்கம் ஆழியார் டாப்ஸ்லிப் பரம்பிக்குளம் சர்க்கார் பதி காளியாபுரம் பெத்தநாயக்கனூர் பொன்னாலம்மன் துறை போன்ற பகுதிகளில் நாளை திங்கட்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மாலை ஆறு மணி அளவில் செயல் பொறியாளர் அறிவித்துள்ளார்