நாமக்கல் அடுத்த முதலைப்பட்டியில் உள்ள அரிமா சங்க கட்டிடத்தில் கிழக்கு மாவட்ட இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் வரும் ஏழாம் தேதி திருநெல்வேலி நடக்க உள்ள காங்கிரஸ் கட்சியின் மாநில மாநாட்டில் ஏராளமானோர் கலந்து கொள்ள வேண்டும் என முன்னாள் காங்கிரஸ் தலைவர் தங்கபாலு தெரிவித்தார்