விருதுநகர் சாத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் பட்டம் புதூர் சந்திப்பதில் போலீசார் வாகன சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வந்த 16 டன் எடையுள்ள கந்தக மூலப் பொருளை பறிமுதல் செய்து சூலக்கரை காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து ஓட்டுநர் கருப்பசாமி மற்றும் கெமிக்கல் நிறுவனர் உரிமையாளர் சந்திரன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்