Download Now Banner

This browser does not support the video element.

கொடைக்கானல்: கொடைக்கானல் வான் இயற்பியல் ஆய்வகத்தில் சந்திரகிரகணம் குறித்து செய்தியாளர் சந்திப்பு

Kodaikanal, Dindigul | Sep 7, 2025
பூமியை நிலவு சுற்றிவரும் போது சூரியனில் இருந்து வெளியேறும் கதிர்கள் பூமி மீது பட்டபிறகு அதன் நிழல் நிலவின் மீது படும் நிகழ்வை சந்திர கிரகணம் என்று கூறப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணி முதல் திங்கட்கிழமை அதிகாலை 2 மணிவரை சந்திர கிரகணம் நடைபெற இருப்பதாகவும், அதன் உச்சகட்டமாக 11 மணிக்கு காணக்கூடும் என்றும் தெரிவித்தார். குறிப்பாக இரவு 12 மணியளவில் நிலவு ஆரஞ்சு , காப்பர் மற்றும் சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும் என்றும் அதனை ரெட் மூன் என்று அழைப்பதாக விஞ்ஞானி கார்த்திக் தெரிவித்தார்
Read More News
T & CPrivacy PolicyContact Us