அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க வலியுறுத்தி செங்கோட்டையன் 10 நாள் கெடு விதித்து அதிமுக பொதுச் செயலாளருக்கு கோரிக்கை விடுத்திருந்த நிலையில் அவர் கட்சிப் பதவி பறிக்கப்பட்டது இதனை வரவேற்று சேலம் அண்ணா பூங்கா அருகே மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் பட்டாசு வெடித்து உற்சாக கொண்டாட்டம் நடைபெற்றது