தமிழக கேரள எல்லையில் முல்லைப் பெரியாறு அணை 5 மாவட்ட மக்களின் குடிநீர், பாசன வசதிக்காக அமைந்துள்ளது அணை பாதுகாப்பு ஆணைய மண்டல இயக்குனர் கிரீதர் தலைமையில் புதிய துணை கண்காணிப்பு குழு அமைத்து மாதந்தோறும் அணையை ஆய்வு செய்து அறிக்கையை மத்திய கண்காணிப்பு குழுவிற்கு சமர்ப்பிப்பர் அதுபோல அணை பேபி அணை மதகுப்பகுதி நீர்க்கசி ஆகியவை ஆய்வை செய்தனர்