ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விசாரத்தில் அரசு பேருந்து ஒன்று சாலையில் திரும்பிய போது எதிர்பாராத விதமாக பின்னால் வந்த இரு சக்கர வாகனம் அரசு பேருந்து விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் இந்த நிலையில் இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த நபர் பேருந்தில் இருந்து தூக்கி வீசப்படும் காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது