கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி பொதுக்கூட்டம் நடைபெற்றது கோப்ரட்டிவ் காலனி பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்று சிறப்புரையாற்றினார் அப்போது பேசிய அவர் பழனியில் முருக பக்தர்கள் மாநாடு நடத்தியது மக்களை ஏமாற்றி அவர்களின் கைதட்டு வாங்கத்தான் அறநிலையத்துறை எந்த ஆக்கபூர்வமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என அண்ணாமலை குற்றம் சாட்டினார்