பாட்டாளி சமூக ஊடக பேரவை, திருவண்ணாமலை தெற்கு மாவட்டம் கலந்தாய்வுக் கூட்டம் கீழ்பெண்ணாத்தூர் பகுதியில் நடைபெற்றது, பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி அவர்கள் உரிமை மீட்க தலைமுறை காக்க நடைபயணம் குறித்து ஊடக பேரவை கூட்டம் நடைபெற்றது . இதில் அன்புமணி நடைபயணம் பற்றிய இணைய வழியில் பிரச்சாரங்களை மேற்கொள்வது குறித்தும் , ஊடக பேரவை கட்டமைப்பு மற்றும் ஊடக பேரவையின் செய