பரணி நகரில் புதிய தார் சாலை அமைக்கும் பணியினை பாளையங்கோட்டை எம்எல்ஏ அப்துல் வகாப் இன்று காலை 10:30 மணியளவில் தொடங்கி வைத்தார் இதனைத் தொடர்ந்து ரூபாய் 13 லட்சம் மதிப்பீட்டில் சந்திப்பு அரவிந்த் கண் மருத்துவமனை இருக்கு புதிய பயணியர் நிழற்குடையை துவக்கி வைத்தார்.