இந்து வியாபாரியில் நலச்சங்க தேனி மாவட்டம் மாதாந்திர கூட்டம் தேனி பாண்டியன் பட்டாசு கடையில் நடந்தது கூட்டத்தில் வியாபாரிகள் நல சங்கத்தின் அதிகமான உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் முருக பக்தர்கள் மாநாட்டிற்கு அதிகமாக கலந்து கொள்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது பட்டாசு கடை உரிமையாளர் நகர தலைவர் குமரேசன் மாவட்டத் தலைவர் முருகன் மாவட்ட செயலாளர்கள் உமையராஜன், பலர் பங்கேற்பு