குந்தாரப்பள்ளி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் சென்று கொண்டிருந்த லாரி திடீரென தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு - லாரி ஓட்டுநர் லேசான தீ காயங்களுடன் உயிர் தப்பினார். கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து கண்டெய்னர் லாரி ஒன்று கிருஷ்ணகிரி மாவட்டம் வழியாக சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது. லாரியை வட மாநிலத்தைச் சேர்ந்த ராஜீவ் தாஸ் என்பவர் ஓட்டிச் சென்றார். எதிர்பாராத விதமாக தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு