ஓசூர், தளி மற்றும் வேப்பனஹள்ளி ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய புதிய மாவட்டம் உருவாக்கப்பட வேண்டும்; நல்லவை மேலே போகும் தீயவை கீழே கீழே போகும் - மருத்துவர் ராமதாஸ் பேட்டி கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பாட்டாளி மக்கள் கட்சியின் மேற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் நாளை நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காக வந்த பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலை