திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று இரவு நேரத்தில் விட்டுவிட்டு கனமழை கொட்டு தீர்த்தது இதனால் திருவள்ளூர் அடுத்த சத்தரை கிராமத்தில் 25 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் நீரில் மூழ்கி சேதமடைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர் ,இதனால் அரசாங்கம் தங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கிட வேண்டும் விவசாயி கோரிக்கை