திருச்சி தென்காசி பகுதியைச் சேர்ந்தவர் அருணாச்சலம் இவருக்கு காதல் திருமணமாகி கருத்து வேறுபாடுகள் காரணமாக இவரது மனைவியிடம் இருந்து இவர் பிரிந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று திருச்சி தென்னூர் பகுதியில் மயங்கி கிடந்தார் அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்