பழனியில் குற்ற சம்பவங்களை தடுப்பதற்காக ஆங்காங்கே காவல்துறை சார்பாக சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பழனி சாமிதியேட்டர் பகுதியில் பாலமுருகன் என்பவர் குடிபோதையில் CCTV கேமராவை அடித்து நொறுக்கினார். பழனி நகர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் தலைமையிலான போலீசார் பழனி, கொடைக்கானல் சாலையில் பதுங்கி இருந்த பாலமுருகனை கைது செய்து விசாரணை