பொம்மைய கவுண்டன்பட்டி ஜெயம் நகர் ஸ்ரீராம் நகர் பகுதியி ல் குப்பைத்தொட்டி சாலை வசதி ஏற்படுத்தி தர வலியுறுத்தி தேனி நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் மனு வழங்கினர் அதன்படி நீதிபதி உரிய அதிகாரிகளுக்கு உத்தரவி ட்டார் இதனைத் தொடர்ந்து குப்பை தொட்டி, தார்ச்சாலை பணி நிறைவு புகைப்படங்கள், அறிக்கையினை அதிகாரிகள் நிரந்தர மக்கள் நீதி மன்ற நீதிபதியிடம் சமர்ப்பித்தனர்