ஆம்பூர் அடுத்த பெரியவரிகம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று காலை பெரியவரிகம் மற்றும் சின்னவரிகம் ஊராட்சிகளுக்கான திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது.பல்வேறு துறைகள் சார்பில் பொதுமக்கள் மனுக்கள் அளித்தனர். இதில் குடியாத்தம் எம்எல்ஏ அமலுவிஜயன் கலந்துகொண்டு மனு அளித்த பொதுமக்களுக்கு ஒப்புகை சீட்டினை வழங்கினார்.இதில் மாதனூர் ஒன்றிய பெருந்தலைவர் சுரேஷ்குமார், உள்ளாட்சி பிரதிநிதிகள் துறை சார்ந்த அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.