மாவட்டத்தில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் அக்டோபர் 2025 மாதத்திற்கு அக்டோபர் ஐந்து மற்றும் அக்டோபர் 6 ஆகிய நாட்களில் 70 வயதுக்கு மேல் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீட்டிற்க்கே சென்று குடிமைப் பொருட்கள் விநியோகம் செய்யப்பட உள்ளது ஆட்சியர் தகவல்