ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்குட்பட்ட பிள்ளைப்பாக்கம் ஊராட்சியில் அதிமுக ஸ்ரீ பெருமந்தூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் ஜி பிரேம்குமார் அவர்களை ஆதரித்து முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மதனந்தபுரம் கே.பழனி அவர்கள் தலைமையில் மாவட்ட துணை செயலாளர் போந்தூர்செந்தில் ராஜன், ஒன்றிய செயலாளர் எறையூர் முனுசாமி, சிங்கிலி பாடி ராமச்சந்திரன் மற்றும் அதிமுகவினர் முன்னிலையில் ஊராட்சி மன்ற தலைவர் காயத்ரி வெங்கடேசன் ஆவேச உரையாற்றி தீவிரவாக்கு சேகரிப்பு