காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே மன்னூர் பகுதியை சேர்ந்த பாலச்சந்தர் என்பவர் கட்டையால் அடித்து தம்பிகளே கொலை செய்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு. சம்பவம் குறித்த ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினர் விரைந்து வந்து வழக்கு பதிவு செய்து தம்பி விக்கியை கைது செய்த நிலையில், தலைமறைவாக உள்ள மற்றொரு தம்பி அஜய்யை தேடி வருகின்றனர்.