விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகராட்சியில் இளநிலை உதவியாளராக பணிபுரியும் முனியப்பன் என்பவரை 2021 ஆம் ஆண்டின் கோப்புகள் தேடுவதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் முனியப்பனை நகர் மன்ற தலைவர் மற்றும் அவரது கணவர் ரவிச்சந்திரன் ஆகியோர் மன்னிப்பு கேட்கும்படி மிரட்டி காலில் விழ வைத்து மன்னிப்பு கேட்க வைத்த நபர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோரி திருப்பத்தூர் நகராட்சி அரசினர் தோட்டம் பகுதியில் இன்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆர்ப்பாட்டம்.