வாணியம்பாடி அடுத்த திம்மாம்பேட்டை பகுதியில் உள்ள தமிழ்நாடு காவல் குடியிருப்பு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சிறுவர் பூங்கா சேதமடைந்து செடி, கொடிகள் முளைத்து விஷப்பூச்சிகள் வந்து செல்லும் அவலநிலை உள்ளது. இதுகுறித்த செய்தி இன்று மாலை சேகரிக்கப்பட்டு வெளியிடப்பட்டது.