திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி வட்டம் ஆதியூர் அருகே உள்ள வெள்ளையம்பதியில் அமைந்துள்ள பத்ரகாளியம்மன் கோவிலில் நடைபெற்ற குண்டம் திருவிழாவில் திருப்பூர் மற்றும் ஈரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்ட குண்டம் இறங்கி நேர்த்திக் கடன் செலுத்தினர்