தேனி வடக்கு மாவட்ட ஆதித்தமிழர் பேரவை மாவட்ட தலைவர் மாவீரன் தலைமையில் போடி நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி ஆணையாளரிடம் கோரிக்கை மனு வழங்கினர் இவர்கள் வழங்கிய அந்த மனுவில் 15 ஆம் வார்டில் நகராட்சி சார்பில் கட்டி வரும் பெண்கள் கழிப்பிடம் கழிவு நீர் குழாய்களை மாற்றி அமைத்து தர வேண்டும் என வலியுறுத்தி இவர்கள் வழங்கிய அந்த கோரிக்கை மனுவில் இருந்தது