100-நாள் வேலை கேட்டு விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகே முகையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இன்று மாலை 3 மணி அளவில் விவசாய தொழிலாளர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர் இந்தப் போராட்டத்தில் ஊரக வேலை சட்ட விதியின்படி 100 நாள் வேலை அட்டை பெற்றுள்ள அனைவருக்கும் தொடர்ச்சியாக வேலை வழங்கிட வலியுறுத்தி அனைத்து ஊராட்ச