உத்தமபாளையம் பைபாஸ் -ல் அனந்தராமன் நர்சரி தோட்டம் வைத்துள்ளார் வழக்கம்போல் 20ம் தேதி இரவு பூட்டிவிட்டு 21ம் தேதி காலை பார்த்த போது கேட், அலுவ லக கதவு போட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் முதற்கட்ட விசாரணையில் பிக்கப் வாகனம் தளவாட பொருள்கள் கணினி உள்ளிட்ட 25 லட்சம் மதிப்பில் பொருள்கள் திருடப்பட்டிருந்தது வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்