சேலம் ஐந்து ரோடு பகுதியில் எம் எஸ் மணி என்கின்ற புதிய துணிக்கடை கடந்து 27-ல் துவங்கப்பட்டது வழக்கம் போல் கடையை மூடிவிட்ட சென்றனர இந்நிலையில் இன்று காலை வந்து பார்க்கும்போது கடையின் மேற்கூரை உடைக்கப்பட்டு 6.85 லட்சம் கொள்ளை அடிக்க பட்டது. தெரியவந்தது இது குறித்த சிசிடி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது போலீசார் விசாரணை