திருச்சி சோமரசம்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, ஏகிரி மங்கலம் நடுத்தெருவில் வசித்து வரும் இளையராஜா என்பவருக்கும். இவரிடம் பிளம்பராக வேலை பார்த்து வந்த தர்மா என்கிற தர்மராஜ் என்பருக்கும் ஏற்பட்ட தகராறில், தர்மா என்கிற தர்மராஜ், சுந்தரம், அன்பழகன், பாக்யராஜ், சக்திவேல், குணா, அண்ணாவி,வேல்முருகன் ஆகியோர் தகராறு ஈடுபட்டதில் அவர்களை தேக்க வந்த ஒருவர் கொல்லப்பட்டார்