செட்டிநாயக்கன்பட்டியை சேர்ந்த வியாபாரி பாலசுப்பிரமணியன் இவரின் வாட்ஸ்-அப் க்கு வந்த குறுந்தகவலை பார்த்தவுடன் மர்மநபர் அவரை தொடர்பு கொண்டு ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டால் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என்றும் நாங்கள் கூறும் வர்த்தகத்தில் ஈடுபட வேண்டும் என ஆசை வார்த்தை கூறியதை தொடர்ந்து பல்வேறு தவணையாக வங்கி கணக்கு மூலம் ரூ.11,66,935 செலுத்தினார் பின் அந்த இணையதளம் முடங்கியது தான் ஏமாற்றப்பட்டது உணர்ந்த அவர் சைபர் கிரைம் போலீசில் புகார்