ஒசூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்ற ஆம்னி பேருந்து சாலையின் தடுப்புக்களை இடித்துக்கொண்டு எதிர்திசையில் சென்ற கார் மீது மோதி, கட்டிட சுவற்றையும் மோதிய விபத்து சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை இன்டர்சிட்டி ஸ்மார்ட் என்னும் ஆம்னி பேருந்து சென்னையை நோக்கி சென்று கொண்டிருந்தபோது ஒசூர் அடுத்த அட்டகுறிக்கி என்னும் இடத்தில் சாலையின் தடுப்புகள் மீது இடித்துக் கொண்டு எதிர் திசையில் பெங்கள