Download Now Banner

This browser does not support the video element.

கோவை தெற்கு: அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 10 வீல் சேர் மற்றும் 10 ஸ்ட்ரக்சர் வாங்க சுகாதாரத்துறை ஆணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது

Coimbatore South, Coimbatore | Sep 12, 2025
கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சக்கர நாற்காலி இன்றி வயது முதிர்ந்த நோயாளியை அவரது மகன் தோளில் தாங்கியபடி இழுத்து வந்த வீடியோ வைரலான நிலையில் கோவை அரசு மருத்துவமனைக்கு சுமார் 1 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் செலவில் 10 வீல் சேர் மற்றும் 10 ஸ்ட்ரக்சர் வாங்க ஆணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது
Read More News
T & CPrivacy PolicyContact Us