தர்மபுரி மாவட்டம் கடத்தூர் பேருந்து நிலையம் அருகே பழமை வாய்ந்த புளியமரம் உள்ளது நேற்று இரவு மர்ம நபர்கள் எந்த ஒரு அனுமதி இன்றி மறக்கலங்களை வெற்றியை அகற்றி உள்ளன இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் குமார் இன்று மாலை 4 மணிக்கு கடத்தூர் போலீசில் புகார் அளித்தார், புகார் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் ,