சிவகாசியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிவகாசி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் இருந்து 30க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் மாரியம்மன் கோவில் முன்பு கொண்டு வரப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக ஊர்வமாக எடுத்துச் செல்லப்பட்டு ஜக்கம்மாள் கோவில் பின்புறம் இந்து முன்னணி சார்பில் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் தொட்டியில் கரைக்கப்பட்டது.