காஞ்சிபுரம் வள்ளல் பச்சையப்பன் தெரு பகுதியில் பிராமல் பைனான்ஸ் எனும் பெயரில் வீடு கடன் தனி நபர் கடன் கார் வாங்கிட கடன் வழங்கும் தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த தனியார் நிதி நிறுவனத்தில் வேலூர் காகிதப்பட்டறை பகுதியைச் சேர்ந்த குணாநிதி வயது 38 என்பவர் கடன் அனுமதிக்கும் பிரிவில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் காஞ்சிபுரம் புத்தேரி பகுதியைச் சேர்ந்த குணா வயது என்பவர் வீடுகட்ட கடன் பெற்றிருந்த நிலையில் கடனை திருப்பி செலுத்தாமல் இ