காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மாம்பாக்கம் பகுதியில் பொன்னியம்மன் கோவில் தெருவில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக ஸ்ரீபெரும்புதூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது ரகசிய தகவலின் அடிப்படையில் அங்கு சென்று சோதனை செய்ததில் இருவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது இதனை அடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர் இதனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தனது செய்தி குறிப்பில் அறிவிப்பு வெளியீடு