விருதுநகர் எம் ஆர் வி நினைவகத்தில் இபிஎப் 95 ஓய்வூதியர் நலச்சங்க மதுரை மண்டல மாநாடு பாலமுருகன் தலைமையில் நடைபெற்றது மாநில துணைத்தலைவர் துணைச் செயலாளர் சிறப்புரை ஆற்றினார்கள். இபிஎப்-95 பென்சன் தாரர்களுக்கு குறைந்தபட்ச பென்சன் ரூபாய் 9000 வழங்க வேண்டும் இ எஸ் ஐ மருத்துவ திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட எட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஓய்வூதியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.