கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நடூர் பகுதியில் சாலை விரிவாக்கம் செய்ய மரங்கள் வெட்ட பணிகள் தொடங்கப்பட்ட நிலையில் சாலை விரிவாக்கம் செய்தால் தங்கள் வீடுகள் பாதிக்கப்படும் எனக்கூறி அந்த பகுதி பொதுமக்கள் மரங்களை வெட்ட எதிர்ப்பு தெரிவித்து வெட்ட விடாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்