திருமருகல் ஒன்றியம் சீயாத்தமங்கை மருதம் நகர் பகுதியை சேர்ந்தவர் சவுரிராஜன் மகன் விசாலன் (வயது 18). இவர் நாகையில் உள்ள தனியார் ஐடிஐ கல்லூரியில் எந்திரவியல் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் விசாலன் நண்பர்களோடு சேர்ந்து கொண்டு சரிவர படிப்பது இல்லை எனவும் நேற்று புதன்கிழமை இரவு ஆதினங்குடியில் ஒரு இல்ல சுப நிகழ்ச்சிக்கு சென்று விட்டு வந்த விசாலனை அவரது தந்தை சவுரிராஜன் வழக்கம்போல் ஒழுங்காக படிக்க சொல்லி கண்டித்துள்ளார். இதில் மனம்