சேலம் தாதகாப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் விஸ்வநாதன் 38 மனைவி திலகா விஸ்வநாதன் பல்வேறு இடங்களில் கடன் வாங்கி உள்ளார் கடன் அதிகமானதால் கட்ட முடியாமல் தவித்து வந்த நிலையில் மனமடைந்து விஸ்வநாதன் வீட்டின் தூக்கு போட்டு தற்கொலை அன்னதானப்பட்டி போலீசார் விசாரணை