நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் திருவள்ளூர் மாவட்டம் திருமழிசை பகுதியைச் சேர்ந்த நுண்சிற்பி டி.கே. பரணி. 2 சென்டிமீட்டர் உயரத்தில் வலம்புரி விநாயகர் மண் சிற்பத்தை மூன்று நாட்களில் அவர் கைவண்ணத்தில் உருவாக்கி அசத்தியுள்ளார்,ஏற்கனவே சிற்பி சந்தன மரம் மற்றும் அரிசி ஆகியவைகளில் தத்ரூபமாக விநாயகர் சிற்பத்தை உருவாக்கி உள்ளார்