இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டு அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு 50% வரிவிதிப்பு அமல்படுத்தப்பட்டதன் காரணமாக அமெரிக்கா வர்த்தகர்களால் கொடுக்கப்பட்ட ஆடர்கள் திரும்ப பெறப்படாததால் 500 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தேக்கமடைந்துள்ளது