சேலம் மாவட்டம் மேச்சேரி குட்டப்பட்டி பகுதியை சேர்ந்த வெண்ணிலா 45 அவரது மகன் சுரேஷ் மகன் நந்தினி சூர்யா செவ்வந்தி ஆகியோர் இன்று கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர் அப்போது மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய் எடுத்து வெண்ணிலா தலையில் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார் போலீசார் தடுத்து நிறுத்தி இது குறித்து கூறுகையில் 30 ஆண்டுகளுக்கு மேலாக எங்களது சொந்தமான 700 சதுர அடி நிலத்தை அருகே வசிக்கும் பெரியண்ணன் என்பவர் ஆக்கிரமித்துக்