கடலூர் மதுவிலக்கு அமல்பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் சார்லஸ் அவர்களின் உத்தரவுப்படி கடலூர் மதுவிலக்கு அமல்பிரிவு காவல் ஆய்வாளர் பாலாஜி அவர்களின் தலைமையில் தலைமை காவலர் 587 திரு. வெற்றிவேல் மற்றும் தலைமை காவலர் 1843 திரு. கிருஷ்ணராஜ் ஆகியோர்கள் கடலூர் K.N பேட்டை பைபாஸ் ஜங்ஷன் அருகே போதை பொருட்கள் கடத்தல் தடுப்பு நடவடிக்கை