Download Now Banner

This browser does not support the video element.

குமாரபாளையம்: மேற்கு காலனியில் உள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளியில் பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது குறித்து தீயணைப்புத் துறையினர் செயல்முறை விளக்கம் அளித்தனர்

Kumarapalayam, Namakkal | Oct 24, 2024
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் மேற்கு காலனியில் உள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளியில் தீபாவளி பண்டிகை காலத்தில் பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது குறித்து பள்ளி மாணவ மாணவிகளிடையே தீயணைப்புத் துறையினர் செயல்முறை விளக்கம் அளித்தனர்
Read More News
T & CPrivacy PolicyContact Us